Irumudi Iraiva Saranam Saranam In Tamil

॥ Irumudi Iraiva Saranam Saranam Tamil Lyrics ॥

॥ சரணம் அய்யப்போ॥
சுவாமியே..

சரணம் அய்யப்போ..
இருமுடி பிரியனே
சரணம் அய்யப்போ….
சரண‌ கோஷப் பிரியனே
சரணம் அய்யப்போ….

சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ….

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

படி பதினெட்டும் சத்திய‌ சரணம்
வடிவுடையோனே நித்திய‌ சரணம்

புலி வாகனனே சரணம் சரணம்
புருஷோத்தமனே சரணம் சரணம்

சபரிமலை வாழும் சாஸ்தா சரணம்

சாஸ்திர‌ வடிவே குருவே சரணம்

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

சுவாமி சரணம் அய்யப்ப சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம்

தேவன் சரணம் தேவி சரணம்
ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம்

தேவன் சரணம்…… தேவி சரணம்…….

சரணத்தை ஒருதரம் சொல்லிவிடு
சங்கடம் உனக்கில்லை தள்ளிவிடு
சரணத்தை ஒருதரம் சொல்லிவிடு
சங்கடம் உனக்கில்லை தள்ளிவிடு

சரணமே அவனென்று கொண்டு விடு
சரணமே அவனென்று கொண்டு விடு
மரணமே நமக்கில்லை கண்டுவிடு

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

காலையும் மாலையும் பூஜை இடு
காவியும் நீலமும் அணிந்துவிடு
காலையும் மாலையும் பூஜை இடு
காவியும் நீலமும் அணிந்துவிடு

See Also  1000 Names Of Sri Shanmukha » Tatpurusha Mukhasahasranamavali 2 In Tamil

மாலையும் துணையாய் கொண்டுவிடு
துளசி மாலையும் துணையாய் கொண்டுவிடு
மங்களமேவிடும் கண்டுவிடு

நிலையான‌ எண்ணத்தில் நின்றுவிடு
அலையாத‌ உள்ளத்தில் ஆழ்ந்து விடு
கலையாக‌ வாழ்வினை தொடர்ந்துவிடு
மலையாக‌ பக்தியில் நின்றுவிடு
மலையாக‌……. பக்தியில்…………… நின்றுவிடு…….

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்க்கு மெத்தை
நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர‌ தீபம் சுவாமிக்கே

தேக‌பலம் தா பாத‌பலம் தா
தூக்கி விடைய்யா ஏற்றிவிடைய்யா

சுவாமி அய்யப்போ

சுவாமி … அய்யப்போ…
சுவாமி … அய்யப்போ…
சுவாமி … அய்யப்போ…
சுவாமி … அய்யப்போ…
சுவாமி … அய்யப்போ..

சுவாமியே………….

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song » Irumudi Iraiva Saranam Saranam in English