Sivarchana Chandrikai – Dheebam Samarpithhal In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தீபஞ் சமர்ப்பித்தல் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தீபஞ் சமர்ப்பித்தல்

பின்னர் மூலமந்திரத்தால் விசேஷார்க்கியங் கொடுத்த ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, அல்லது ஒன்பது வட்டத்துடன் கூடிய புஷ்பதீபத்தைச் சமர்ப்பித்து, மூன்று அல்லது ஐந்து ஒட்டைப்பிரமாணமுள்ள நாகதீபம், சக்கரதீபம், பத்மதீபம், புருஷமிருகதீபம், கஜாரூட தேவேந்திர தீபம் என்னும் தீபபாத்திரங்களில் ஏற்றப்பட்ட தீபங்களையும் சத்திக்குத் தக்கவாறு சமர்ப்பித்துப் பின்னர் ஆரத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

See Also  Brahma Kadigina Padamu In Telugu