Sri Balakrishna Ashtakam In Tamil

॥ Sri Balakrishna Ashtakam Tamil Lyrics ॥

॥ ஶ்ரீ பா³லக்ருஷ்ண அஷ்டகம் ॥

லீலயா குசேல மௌனி பாலிதம் க்ருபாகரம்
நீல நீலமிந்த்³ரனீல நீலகாந்தி மோஹனம் ।
பா³லனீல சாரு கோமலாலகம் விலாஸ
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 1 ॥

இந்து³குந்த³ மந்த³ஹாஸமிந்தி³ராத⁴ராத⁴ரம்
நந்த³ கோ³ப நந்த³னம் ஸனந்த³னாதி³ வந்தி³தம் ।
நந்த³ கோ³த⁴னம் ஸுராரி மர்த³னம் ஸமஸ்த
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 2 ॥

வாரி ஹார ஹீர சாரு கீர்திதம் விராஜிதம்
த்³வாரகா விஹாரமம்பு³ஜாரி ஸூர்யலோசனம் ।
பூ⁴ரி மேரு தீ⁴ரமாதி³ காரணம் ஸுஸேவ்ய
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 3 ॥

ஶேஷ போ⁴க³ ஶாயினம் விஶேஷ பூ⁴ஷணோஜ்ஜ்வலம்
கோ⁴ஷமான கீங்கிணீ விபீ⁴ஷணாதி³ போஷணம் ।
ஶோஷணா க்ருதாம்பு³தி⁴ம் விபீ⁴ஷணார்சிதம் பத³ம்
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 4 ॥

பண்டி³தாகி²லஸ்துதம் புண்ட³ரீக பா⁴ஸ்வரம்
குண்ட³ல ப்ரபா⁴ஸமான துண்ட³ க³ண்ட³ மண்ட³லம் ।
புண்ட³ரீக ஸன்னுதம் ஜக³ன்னுதம் மனோஜ்ஞகம்
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 5 ॥

ஆஞ்ஜனேய முக்²யபால வானரேந்த்³ர க்ருந்தனம்
குஞ்ஜராரி ப⁴ஞ்ஜனம் நிரஞ்ஜனம் ஶுபா⁴கரம் ।
மஞ்ஜு கஞ்ஜ பத்ர நேத்ர ராஜிதம் விராஜிதம்
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 6 ॥

ராமணீய யஜ்ஞதா⁴ம பா⁴மினீ வரப்ரத³ம்
மனோஹரம் கு³ணாபி⁴ராம உன்னதோன்னதம் கு³ரும் ।
ஸாமகா³ன வேணுனாத³ லோல மஜ்ஜிதாஸ்தகம்
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 7 ॥

See Also  Hanumat Or Prasananjaneya Mangalashtakam In Tamil

ரங்க³-தி³ந்தி⁴-ராங்க³-மங்க³ளாங்க³ ஶௌர்ய பா⁴ஸதா³
ஸங்க³தா³ ஸுரோத்தமாங்க³ ப⁴ங்க³க ப்ரதா³யகம் ।
துங்க³வைர வாபி⁴ராம மங்க³ளாம்ருதம் ஸதா³
கோ³பால பா³ல ஜார சோர பா³லக்ருஷ்ணமாஶ்ரயே ॥ 8 ॥

பா³லக்ருஷ்ண புண்யனாம லாலிதம் ஶுபா⁴ஷ்டகம்
யே பட²ந்தி ஸாத்த்விகோத்தமா ஸதா³ முதா³ச்யுதம் ।
ராஜமான புத்ர ஸம்பதா³தி³ ஶோப⁴னானிதே
ஸாத⁴யந்தி விஷ்ணுலோகமவ்யயம் நராஶ்சதே ॥ 9 ॥

இதி பா³லக்ருஷ்ணாஷ்டகம் ।

॥ – Chant Stotras in other Languages –


Sri Balakrishna Ashtakam in SanskritEnglish –  KannadaTelugu – Tamil