Kanda Sashti Kavacham In Tamil

॥ Kanda Sashti Kavacham Tamil Lyrics ॥

॥ கந்தர் ஶஷ்டி கவசம் ॥
கந்த³ர் ஶஷ்டி² கவசம்

॥ காப்பு ॥
துதி³ப்போர்க்கு வல்வினைபோம் துன்ப³ம் போம்
நெஞ்ஜிற் பதி³ப்போர்க்கு ஸெல்வம் பலித்து கதி²த்து ஓங்கு³ம்
நிஷ்டையுங் கைகூடு³ம், நிமலர் அருள் கந்த³ர்
ஶஷ்டி² கவசன் தனை ।

குறள் வெண்பா³ ।
அமரர் இட³ர்தீர அமரம் புரிந்த³
குமரன் அடி³ நெஞ்ஜே குறி ।

॥ நூல் ॥
ஶஷ்டியை நோக்க ஶரஹண ப⁴வனார்
ஶிஷ்டருக்குத³வும் ஶெங்கதி³ர் வேலோன்
பாத³ம் இரண்டி³ல் பன்மணிச் சத³ங்கை³
கீ³தம் பாட³ கிண்கிணி யாட³

மைய நட³ஞ்செயும் மயில் வாக³னநார்
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து³
வர வர வேலாயுத³னார் வருக³
வருக³ வருக³ மயிலோன் வருக³
இந்தி³ரன் முத³லா எண்டி³ஶை போற்ற
மந்திர வடி³வேல் வருக³ வருக³ ॥ 10 ॥

வாஶவன் மருகா³ வருக³ வருக³
நேஶக் குறமக³ள் நினைவோன் வருக³
ஆறுமுக³ம் படை³த்த ஐயா வருக³
நீறிடு³ம் வேலவன் நித்தம் வருக³
ஶிரகி³ரி வேலவன் ஸீக்கிரம் வருக³ ॥ 15 ॥

ஶரஹண ப⁴வனார் ஶடு³தி³யில் வருக³
ரஹண ப⁴வச ரரரர ரரர
ரிஹண ப⁴வச ரிரிரிரி ரிரிரி
விணப⁴வ ஶரஹண வீரா நமோனம
நிப⁴வ ஶரஹண நிற நிற நிறைன ॥ 20 ॥

வசர ஹணப³ வருக³ வருக³
அஸுரர் குடி³ கெடு³த்த அய்யா வருக³
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா³யும் பாஶாங்குஶமும்
பரந்த³ விழிக³ள் பன்னிரண்டி³லங்க³ ॥ 25 ॥

விரைந்தெ³னைக் காக்க வேலோன் வருக³
ஐயும் கிலியும் அடை³வுட³ன் ஶௌவும்
உய்யோளி ஶௌவும், உயிரையுங் கிலியும்
கிலியுங் ஶௌவும் கிளரோளியையும்
நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும் ॥ 30 ॥

ஶண்முக²ன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்ட³லியாம் ஶிவகு³ஹன் தி³னம் வருக³
ஆறுமுக³மும் அணிமுடி³ ஆறும்
நீறிடு³ நெற்றியும் நீண்ட³ புருவமும்
பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும் ॥ 35 ॥

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு ஶெவியில் இலகு³குண்ட³லமும்
ஆறிரு திண்பு³யத் தழிகி³ய மார்பி³ல்
பல்பூ³ஷணமும் பத³க்கமும் த³ரித்து
நன்மணி பூண்ட³ நவரத்ன மாலையும் ॥ 40 ॥

முப்புரி நூலும் முத்தணி மார்பு³ம்
ஶெப்பழகு³டை³ய திருவயி றுந்தி³யும்
துவண்ட³ மருங்கி³ல் ஶுட³ரொளிப் பட்டும்
நவரத்னம் பதி³த்த நற் சீறாவும்
இருதொடை³ அழகு³ம் இணைமுழந் தா³ளும் ॥ 45 ॥

திருவடி³ யத³னில் ஶிலம்பொ³லி முழங்க³
ஶெக³க³ண ஶெக³க³ண ஶெக³க³ண ஶெக³ண
மொக³மொக³ மொக³மொக³ மொக³மொக³ மொக³ன
நக³னக³ நக³னக³ நக³னக³ நகெ³ன
டி³கு³கு³ண டி³கு³டி³கு³ டி³கு³கு³ண டி³கு³ண ॥ 50 ॥

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டு³டு³டு³டு³ டு³டு³டு³டு³ டு³டு³டு³டு³ டு³டு³டு³
ட³கு³ட³கு³ டி³கு³டி³கு³ ட³ங்கு³ டி³ங்கு³கு³
விந்து³ விந்து³ மயிலோன் விந்து³ ॥ 55 ॥

முந்து³ முந்து³ முருக³வேள் முந்து³
என்றனை யாளும் ஏரக³ச் செல்வ !
மைந்த³ன் வேண்டு³ம் வரமகி³ழ்ந்து³த³வும்
லாலா லாலா லாலா வேஶமும்
லீலா லீலா லீலா வினோத³ நென்று ॥ 60 ॥

உன்றிரு வடி³யை உறுதி³யெண் றெண்ணும்
எண்றனை வைத்துன் இணையடி³ காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பா³லனைக் காக்க
அடி³யேன் வத³னம் அழகு³வேல் காக்க ॥ 65 ॥

பொடி³புனை நெற்றியைப் புனித³வேல் காக்க
கதி³ர்வேல் இரண்டு³ம் கண்ணினைக் காக்க
விதி³ஶெவி இரண்டு³ம் வேலவர் காக்க
நாஶிக³ள் இரண்டு³ம் நல்வேல் காக்கா
பேஶிய வாய்த²னைப் பெருவேல் காக்க ॥ 70 ॥

முப்பத் திருபல் முனைவேல் காக்க
ஶெப்பிய நாவை செவ்வேல் காக்க
கன்னம் இரண்டு³ம் கதி³ர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை³ இரத்தின வடி³வேல் காக்க ॥ 75 ॥

ஶெரிள முலைமார் திருவேல் காக்க
வடி³வேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிட³ரிக³ள் இரண்டு³ம் பெருவேல் காக்க
அழகு³ட³ன் முது³கை³ அருள்வேல் காக்க
பழுபதி நாறும் பருவேல் காக்க ॥ 80 ॥

வெற்றிவேல் வயிற்றை விளங்க³வே காக்க
ஸிற்றிடை³ அழகு³ற ஶெவ்வேல் காக்க
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டு³ம் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டு³ம் பெருவேல் காக்க ॥ 85 ॥

வட்டக் குத³த்தை வல்வேல் காக்க
பணைத்தொடை³ இரண்டு³ம் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதி³ர்வேல் காக்க
ஐவிரல் அடி³யினை அருள்வேல் காக்க
கைக³ளிரண்டு³ம் கருணைவேல் காக்க ॥ 90 ॥

முன்கை³ யிரண்டு³ம் முரண்வேல் காக்க
பின்கை³ யிரண்டு³ம் பின்னவள் இருக்க
நாவில் ஸரஸ்வதி நற்றுனை யாக³
நாபி³க் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடி³யை முனைவேல் காக்க ॥ 95 ॥

எப்பொழுது³ம் எனை எதி³ர்வேல் காக்க
அடி³யேன் வசனம் அஶைவுள நேரம்
கடு³க³வே வந்து³ கனகவேல் காக்க
வரும்பக³ல் தன்னில் வஜ்ஜிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ॥ 100 ॥

ஏமதில் ஜாமத்தில் எதி³ர்வேல் காக்க
தாமத³ம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடி³யினில் நோக்க

தாக்க தாக்க தடை³யறத் தாக்க ॥ 105 ॥
பார்க்க பார்க்க பாவம் பொடி³பட³
பி³ல்லி ஶூனியம் பெரும்பகை³ அக³ல
வல்ல பூ⁴தம் வலாட்டிக³ப்பேய்க³ள்
அல்லற்படு³த்தும் அட³ங்க³ முனியும்
பிள்ளைக³ள் தின்னும் புழக்கடை³ முனியும் ॥ 110 ॥

கொள்ளிவாய் பேய்க³ளும் குறளைப் பேய்க³ளும்
பெண்க³லைத் தொட³ரும் பி³ரமராக் கருத³ரும்
அடி³யனைக் கண்டா³ல் அலறிக் கலங்கி³ட³
இரிஶிகாட் டேரி இத்துன்ப³ ஶேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதி³ர்ப்படு³ம் அண்ணரும் ॥ 115 ॥

கனபூஜை கொள்ளும் காளியோ ட³னைவரும்
விட்டாங்க்³ காரரும் மிகு³பல பேய்க³ளும்
தண்டி³யக்காரரும் சண்டா³ளர்க³ளும்
என் பெயர் ஶொல்லவும் இடி³விழுந் தொ³டி³ட³

ஆனை அடி³யினில் அரும்பா வைக³ளும் ॥ 120 ॥

பூனை மயிரும் பிள்ளைக³ள் என்பு³ம்
நக³மும் மயிரும் நீள்முடி³ மண்டை³யும்
பாவைக³ளுட³னே பலகலஶத்துட³ன்
மனையிற் புதை³த்த வஞ்ஜனை தனையும்
ஒட்டிய பாவையும் ஒட்டிய ஶெருக்கும் ॥ 125 ॥

காஶும் பணமும் காவுட³ன் ஶோறும்
ஓது³மஞ்ஜனமும் ஒருவழிப் போக்கும்
அடி³யனைக் கண்டா³ல் அலைந்து³ குலைந்தி³ட³
மாற்றார் வங்சக³ர் வந்து³ வணங்கி³ட³
கால தூ⁴தாள் எனைக் கண்டா³ற் கலங்கி³ட³ ॥ 130 ॥

அஞ்ஜி நடு³ங்கி³ட³ அரண்டு³ புரண்டி³ட³
வாய்விட்டலறி மதி³கெட்டோட³
படி³யினில் முட்டாப் பாஶக் கயிற்றால்
கட்டுட³ன் அங்க³ம் கத³றிட³க் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக் ॥ 135 ॥

கட்டு கட்டு கத³றிட³க் கட்டு
முட்டு முட்டு விழிக³ள் பிது³ங்கி³ட³
செக்கு செக்கு செதி³ல் செதி³லாக³
சொக்கு சொக்கு ஶூர்ப்பகை³ சொக்கு
குத்து குத்து கூர்வடி³ வேலால் ॥ 140 ॥

பற்று பற்று பக³லவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது³வாக³
விடு³விடு³ வேலை வெருண்ட³து³ ஓட³ப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடி³யும் இனித் தொட³ர்ந்தோ³ட³ ॥ 145 ॥

தேளும் பாம்பு³ம் ஶெய்யான் பூரான்
கடி³விட³ விஷங்க³ள் கடி³த்துய ரங்க³ம்
ஏறிய விஷங்க³ள் எளிதி³னில் இரங்க³
ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாத³ம் சயித்தியம் வலிப்புப் பித்தம் ॥ 150 ॥

ஶூலையங் சயங்கு³ன்மம் ஶொக்குச் சிறங்கு³
குடை³ச்சல் ஶிலந்தி³ குட³ல்விப் பிரிதி³
பக்கப் பிளவை பட³ர்தொடை³ வாழை
கடு³வன் படு³வன் கைத்தாள் ஶிலந்தி³
பற்குத்து அரணை பரு அரை ஆப்பும் ॥ 155 ॥

எல்லாப்பிணியும் என்றனைக் கண்டா³ல்
நில்லா தோ³ட³ நீயெனக் கருள்வாய்
ஈரேழ் உலக³மும் எனக்குற வாக³
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரஶரும் மகி³ழ்ந்து³ற வாக³வும் ॥ 160 ॥

உன்னைத் துதி³க்க உன் திருனாமம்
ஶரஹண ப⁴வனே ஶைலொளி ப⁴வனே
திரிபுர ப⁴வனே திக³ழொளி ப⁴வனே
பரிபுர ப⁴வனே பவமொளி ப⁴வனே
அரிதிரு மருகா³ அமராபதி³யைக் ॥ 165 ॥

காத்துத் தே³வர்க³ள் கடு³ஞ்ஜிரை விடு³த்தாய்
கந்தா³ கு³ஹனே கதி³ர் வேலவனே
கார்த்திகை மைந்தா³ கட³ம்பா³ கட³ம்ப³னை
இடு³ம்ப³னை அழித்த இனியவேல் முருகா³
தணிகாசலனே ஶங்கரன் புத³ல்வா ॥ 170 ॥

கதி³ர்காமத்துறை கதி³ர்வேல் முருகா³
பழநிப் பதி³வாழ் பா³ல குமாரா
ஆவினந் குடி³வாழ் அழகி³ய வேலா
ஸெந்தி³ன் மாமலையுறும் செங்க³ல்வராயா
ஶமராபுரிவாழ் ஶண்முக³த் அரஸே ॥ 175 ॥

காரார் குழலால் கலைமக³ள் நன்றாய்
என் நா இருக்க யானுனைப் பாட³
யெனைத்தொட³ர்தி³ருக்கும் எந்தை³ முருக³னைப்
பாடி³னேன் ஆடி³னேன் பரவஶமாக³
ஆடி³னேன் நாடி³னேன் ஆவினந் பூ³தியை ॥ 180 ॥

நேஶமுட³ன் யான் நெற்றியில் அணியப்
பாஶவினைக³ள் பற்றது³ நீங்கி³
உன்பத³ம் பெறவே உன்னருளாக³
அன்பு³ட³ன் ரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத்தாக³ வேலா யுத³னார் ॥ 185 ॥

ஶித்³தி³பெற்றடி³யென் ஶிறப்புட³ன் வாழ்க³
வாழ்க³ வாழ்க³ மயிலோன் வாழ்க³
வாழ்க³ வாழ்க³ வடி³வேல் வாழ்க³
வாழ்க³ வாழ்க³ மலைக்குரு வாழ்க³
வாழ்க³ வாழ்க³ மலைக்குற மக³ளுட³ன் ॥ 190 ॥

வாழ்க³ வாழ்க³ வாரணத்துவஐம்
வாழ்க³ வாழ்க³ என் வறுமைக³ள் நீங்க³
எத்தனை குறைக³ள் எத்தனை பிழைக³ள்
எத்தனை யடி³யென் எத்தனை ஶெயினும்
பெற்றவன் நீகு³ரு பொறுப்பது³ உன்கட³ன் ॥ 195 ॥

பெற்றவள் குறமக³ள் பெற்றவளாமே
பிள்ளை யென்றன்பா³ய்ப் பிரிய மளித்து
மைந்த³ன் என் மீது³ உன் மனமகி³ழ்ந்து³ அருளி
தஞ்ஜமென்றடி³யார் தழைத்திட³ அருள்ஶெய்
கந்த³ர் ஶஷ்டி கவசம் விரும்பி³ய ॥ 200 ॥

பா³லன் தே³வராயன் பக³ர்ந்த³தை³
காலையில் மாலையில் கருத்துட³ன் நாளும்
ஆசா ரத்துட³ன் அங்க³ங் துலக்கி
நேஶமுட³ன் ஒரு நினைவது³வாகி³க்
கந்த³ர் ஶஷ்டிக்கவசம் இத³னை ॥ 205 ॥

சிந்தை கலங்கா³து³ தி³யானிப்பவர்க³ள்
ஒருனாள் முப்பத்தாறுருக்கொண்டு³
ஓதி³யெ ஜெபித்து உக³ந்து³ நீறணிய
அஷ்டதி³க்குள்ளோர் அட³ங்க³லும் வஶமாய்
தி³ஶை மன்னர் எண்மர் ஶெயலத³ருளுவர் ॥ 210 ॥

மாற்றலரெல்லாம் வந்து³ வணங்கு³வர்
நவகோள் மகி³ழ்ந்து³ நன்மை யளித்திடு³ம்
நவமத³ நெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த³ நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்த³ர் கைவேலாம் கவசத் தடி³யை ॥ 215 ॥

வழியாய்க்காண மெய்யாய் விளங்கு³ம்
விழியாற்காண வெருண்டி³டு³ம் பேய்க³ள்
பொல்லா த³வரைப் பொடி³பொடி³யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
ஶர்வ ஶத்துரு ஶங்கா³ ரத்தடி³ ॥ 220 ॥

அறிந்தெ³னது³ள்ளம் அட்டலட்சுமிக³ளில்
வீரலட்சுமிக்கு விருந்து³ணவாக³ச்
ஶூர பத்³மாவைத் துணித்தகை³ அத³னால்
இருப³த் தெழ்வர்க்கு உவந்த³முத³ளித்த
கு³ருபரன் பழநிக் குன்றில் இருக்கும் ॥ 225 ॥

சின்னக் குழந்தை³ ஶேவடி³ போற்றி
எனைத்தடு³த் தாட்கொள என்றன து³ள்ளம்
மேவிய வடி³வுறும் வேலவா போற்றி
தே³வர்க³ள் ஸேனாபதியே போற்றி
குறமக³ள் மனமகி³ழ் கோவே போற்றி ॥ 230 ॥

திறமிகு³ தி³வ்விய தே³கா³ போற்றி
இடு³ம்பா³ யுத³னே இடு³ம்பா³ போற்றி
கட³ம்பா³ போற்றி கந்தா³ போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கி³ரி கனகஶபை³க்கோர் அரஶே ॥ 235 ॥

மயில் நடமிடு³வொய் மலரடி³ ஶரணம்
ஶரணம் ஶரணம் ஶரஹண ப⁴வ ஓம்
ஶரணம் ஶரணம் ஶண்முகா³ ஶரணம் ॥
॥ ஶரணம் ஶரணம் ஷண்முகா² ஶரணம் ॥

மரின்னி ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய ஸ்தோத்ராலு சூட³ண்டி³।

– Chant Stotra in Other Languages –

Sri Subrahmanya / Kartikeya / Muruga Stotram » Kanda Sashti Kavacham (Tamil) in Lyrics in Sanskrit » English » Kannada » Telugu