Kannimoola Ganapathiyai Vendikittu Naanga In Tamil
॥ Kannimoola Ganapathiyai Vendikittu Tamil Lyrics ॥ ॥ கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு ॥ கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்ககார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்கஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம் குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டுஇருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2 ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டுயாத்திரையாக வந்தோமைய்யா குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரைதரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2 எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டுபெரூர் தொட்டில் பொரி … Read more